- Advertisement -
Homeபொழுதுபோக்குஎம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க போவது அந்த 3 எழுத்து நடிகையா?...

எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க போவது அந்த 3 எழுத்து நடிகையா? விசிலை நல்லா சத்தமா ஊதுங்கப்பா!

- Advertisement -

பசும்பொன் தேவர் படத்தில் முத்துராமலிங்க தேவராக நடித்தவர் ஜெ எம் பஷீர். இப்போது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடிக்க உள்ளார். அவர் கூறுகையில், பசும்பொன் தேவர் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறை சொல்லும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற படத்தில் நடிக்க உள்ளேன். வரும் 17ம் தேதி ராமாவரம் தோட்டத்தில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நடிகை திரிஷாவுடன் பேசி வருகிறோம். என்னுடைய மகளும் அவரும் தோழிகள். இப்போது இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். திரிஷா நடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் என்று ஜெ எம் பஷீர் கூறியிருக்கிறார்.

சற்று முன்