- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு நடிகன் ஆரம்பகாலத்தில் தான் நடித்த முதல் படத்தை மறக்கவே கூடாது. நிழல்கள் ரவி தேங்காய் சீனிவாசன் மேஜர் சுந்தர்ராஜன் இப்படி தன் முதல் பட பெயரை பட்ட பெயராக வைத்த யாருமே தோல்வி அடைந்தது இல்லை. பரோட்டா என்பது கெட்ட வார்த்தையா? தென்மாவட்ட மக்கள் பெரும்பாலும் விரும்பி சாப்பிடுவது பரோட்டா தான். பரோட்டாவை சூரி தப்பாக ஏன் நினைக்கிறார் என்று தெரியவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.





