- Advertisement -
Homeபொழுதுபோக்குதீபாவளி ரிலீஸ்க்கு இப்போதே துண்டு போட்டு இடம் பிடித்த 4 முக்கிய படங்கள் -...

தீபாவளி ரிலீஸ்க்கு இப்போதே துண்டு போட்டு இடம் பிடித்த 4 முக்கிய படங்கள் – இந்த முறை போட்டி தரமான சம்பவமா இருக்கும் போல…

- Advertisement -

தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் தீபாவளி ரிலீஸ் படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நவம்பர் 6ம் தேதி தீபாவளி ரிலீஸாக ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்த சீன் படமும் ரன்பீர் கபூர் சாய்பல்லவி யஷ் நடித்த பிரம்மாண்ட படைப்பான இராமாயணா மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த அப்பா குட்டி ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளன. இந்த மூன்று படங்களில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் 2 படமும் தீபாவளி பண்டிகை களத்தில் குதிப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்