- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் வெற்றி நடிகை வாணி போஜன் இணையும் புதிய படம் ரேவன் - இனியாவது சினிமாவில்...

நடிகர் வெற்றி நடிகை வாணி போஜன் இணையும் புதிய படம் ரேவன் – இனியாவது சினிமாவில் ஒரு ரவுண்டு வருவாரா சின்னத்திரை நயன்தாரா?

- Advertisement -

தெய்வமகள் டிவி சீரியல் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் நடிகை வாணி போஜன். தொடர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கி 16 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை 12 படங்களில் மட்டுமே வாணி போஜன் நடித்திருக்கிறார். இவரை சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்கள் அழைப்பது வழக்கம். கடந்த 2010ம் ஆண்டில் ஓர் இரவு என்ற படத்தில் அறிமுகமான அவர் பிறகு ஓ மை கடவுளே லாக்கப் மகான் வீரன் லவ் அஞ்சாமை உள்ளிட்ட படங்களில் வாணி போஜன் நடித்திருக்கிறார். இவர் நடித்த படங்களில் சில படங்கள் பெரிய வெற்றியை பெற்றும் வாணி போஜனுக்கு உரிய இடம் இன்னும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் இப்போது நடிகர் வெற்றி நடிக்கும் ரேவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தை இயக்குனர் வெற்றிவேல் சந்திரசேகர் டைரக்ட் செய்கிறார். கண்டிப்பாக இந்த படம் தனக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் வாணி போஜன் உள்ளார்.

சற்று முன்