- Advertisement -
Homeபொழுதுபோக்குதேனிசை தென்றல் தேவா மறைவு, எட்டிப் பார்க்காத இளையராஜா அதை செய்திருக்கிறாரே? கண்டுகொள்ளாத நடிகர் அஜீத்குமார்...

தேனிசை தென்றல் தேவா மறைவு, எட்டிப் பார்க்காத இளையராஜா அதை செய்திருக்கிறாரே? கண்டுகொள்ளாத நடிகர் அஜீத்குமார் மீது பாய்ந்த விமர்சனம்!

- Advertisement -

இசையமைப்பாளர் தேவா மறைவின் போது இளையராஜாவின் தம்பி இசையமைப்பாளர் கங்கை அமரன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவிக்க வரவில்லை என்பது பேசுபொருளானது. ஆனால் இளையராஜா தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் அன்று நடக்க இருந்த அனைத்து இசைப் பணிகளையும் உடனடியாக ரத்து செய்திருக்கிறார். ஆனால் அஜீத்குமார் ஒரு இரங்கல் அறிக்கை கூட வெளியிடாதது தமிழ் சினிமா ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.

சற்று முன்