- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த பாடல்கள் எல்லாமே ஒரே டியூனில் வந்து விட்டது, எதுவுமே கம்போஸ் பண்ணாமல் கண்ணை மூடிட்டு...

அந்த பாடல்கள் எல்லாமே ஒரே டியூனில் வந்து விட்டது, எதுவுமே கம்போஸ் பண்ணாமல் கண்ணை மூடிட்டு பாடின பாட்டு – தேனிசை தென்றல் தேவா சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

ஒருமுறை நேர்காணல் ஒன்றில் பேசிய தேனிசை தென்றல் தேவா கூறியதாவது, நான் இசையமைத்த கோல விழியம்மா ராஜகாளியம்மா பாட்டில் 108 அம்மன் பெயர்கள் வரும். அந்தப் பாட்டை கம்போஸ் பண்ணும் போது நிறைய டியூன் போடலே. ஒரே ஒரு டியூன் மட்டும் தான் போட்டேன். கண்ணை மூடிட்டு முழு பாட்டையும் பாடினேன். அதே மாதிரி மருவத்தூர் ஓம்சக்தி பாட்டுல 1008 அம்மன் பெயர் வரும். அதுவும் நான் கம்போஸ் பண்ணாம அப்படியே பாடுன பாட்டு தான் என்று இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கிறார்.

சற்று முன்