- Advertisement -
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை சாய்பல்லவி நடித்துள்ள இஞ்சி வெல்லம் திரைப்படம் 2027 ஜனவரி 29ம் தேதி வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள புருஷன் திரைப்படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த 2 படங்களையும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் விநியோகம் செய்வதால் வெளியீட்டு தேதியில் இடைவெளி விட்டு 2 வாரங்கள் தள்ளி வைக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது.





