- Advertisement -
Homeபொழுதுபோக்குராக்கா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கேரக்டர் இதுவா? தரமான சம்பவம் லோடிங் ஆகுது -...

ராக்கா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கேரக்டர் இதுவா? தரமான சம்பவம் லோடிங் ஆகுது – இயக்குனர் அட்லி இந்த முறையும் பந்தயம் அடிப்பாரா?

- Advertisement -

இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஐகாஸ் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிப்பில் ராக்கா என்ற ஆக்சன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவரது கேரக்டர் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. இதில் அவர் வில்லி கேரக்டரில் நடிக்கிறார். அல்லு அர்ஜூன் ராஷ்மிகா சம்பந்தப்பட்ட சண்டை காட்சிகள் மும்பையில் சமீபத்தில் படமாக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த படம் அடுத்த 2027ம் ஆண்டில் வெளியாக உள்ளது. ஜவான் இந்தி படத்தை தொடர்ந்து ராக்கா படமும் இயக்குனர் அட்லிக்கு பெரிய வசூலை தர வாய்ப்புள்ளது.

சற்று முன்