- Advertisement -
தமிழ் சினிமாவில் சின்னக் கலைவாணர் என அழைக்கப்பட்ட விவேக் பல படங்களில் நடிகர் அஜீத்குமாருடன் இணைந்து நடித்திருந்தார். அதேபோல் அஜீத்குமாரின் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் தான். இவர்கள் மறைவுக்கு நடிகர் அஜீத்குமார் நேரில் வரவில்லை. அதேபோல் கேப்டன் விஜயகாந்த் இயக்குனர்கள் பாரதிராஜா பாக்யராஜ் போன்ற ஜாம்பவான்களின் மறைவுக்கும் அஜீத்குமார் நேரில் வரவில்லை. இந்த நிலையில் தேனிசை தென்றல் தேவா, அஜீத்குமார் நடித்த காதல் கோட்டை உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்ளை கொடுத்தவர். அவரது மறைவுக்கு அஜீத்குமார் நேரில் வராதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இரங்கல் தெரிவித்து ஒரு அறிக்கை கூட வெளியிடாத நடிகர் அஜீத்குமாரை நெட்டிசன்கள் பொளந்து வருகின்றனர்.





