- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ஹீரோவோட மிகப்பெரிய ரசிகன் நான், அவரோட ஒவ்வொரு படத்துக்கும் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ...

அந்த ஹீரோவோட மிகப்பெரிய ரசிகன் நான், அவரோட ஒவ்வொரு படத்துக்கும் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ கொண்டாடி இருக்கேன் – நடிகர் அசோக் செல்வன் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் தெகிடி போர்த்தொழில் ஓ மை கடவுளே உள்ளிட்ட பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் அசோக் செல்வன். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அசோக் செல்வன் கூறியதாவது, நான் சூர்யா சாரின் தீவிரமான ரசிகன். சூர்யா படம் ரிலீஸான போது தியேட்டரில் டான்ஸ் ஆடிய பள்ளி நாட்களை மறக்கவே முடியாது. சூர்யா நடித்த படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவை எப்போதுமே மிஸ் பண்ணாமல் தியேட்டரில் கொண்டாடி விடுவேன் என்று நடிகர் அசோக் செல்வன் கூறியிருக்கிறார்.

சற்று முன்