- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் களத்துக்கு வந்த இயக்குனர் பார்த்திபன், அவரே டைரக்ட் பண்ற இந்த படத்துல ஹீரோவும் அவர்தான்...

மீண்டும் களத்துக்கு வந்த இயக்குனர் பார்த்திபன், அவரே டைரக்ட் பண்ற இந்த படத்துல ஹீரோவும் அவர்தான் – அட படத்தோட டைட்டிலே பேச வைக்குதே?

- Advertisement -

இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி விட்டார். அவரே டைரக்ட் செய்து ஹீரோவாக நடிக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு பொன்னேரியில் உள்ள ஏஆர் ரகுமான் ஸ்டுடியோவில் விரைவில் துவங்க உள்ளது. இதற்காக அந்த இடத்தில் செட் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ரத்னவேலு கமிட் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் டைட்டிலை இயக்குனர் பார்த்திபன், ஆடியன்ஸ்சும் ஆவுடையப்பனும் என்று வைத்திருக்கிறார். அந்த ஸ்டுடியோவில் படத்துக்கான ரிகர்சலிலும் பார்த்திபன் ஈடுபட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.

சற்று முன்