- Advertisement -
இந்த ஆண்டில் வெளியான கருப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படங்கள் நடிகர் சூர்யாவுக்கு பிளாக்பஸ்டர் வெற்றியை தந்திருக்கின்றன. தீபாவளிக்கு வெளியாகும் சீன் படம் குறித்தும் பாசிட்டிவ் ஆக பேசப்படுகின்றன. இந்த நிலையில் கங்குவா படத்துக்கு பிறகு தனக்கான படங்களின் கதைகளை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக சூர்யா இருந்து வருகிறார். சமீபத்தில் பெரிய இயக்குனருடன் பேசப்பட்ட சூர்யா 49 படத்தின் கதை திருப்தி அளிக்காததால் அந்த படத்தை தற்போது சூர்யா ஹோல்டில் வைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





