- Advertisement -
நடிகர் வடிவேலு வெளியிட்ட ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, தேனிசை ஜெனரல் தேவா அண்ணே உண்மையாகவே அவர் தென்றல் தான். அவர் இறந்த செய்தியை கேட்டு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. எந்த ஒரு நோய் நொடியும் வியாதியும் இல்லாம இருந்தவர் இப்படி திடீர்னு போயிட்டாரே? அவர் இறந்தது மனச பொக்குது. இறைவன் கூப்பிட்டார் அவர் போயிட்டார். இதுக்கு அப்புறம் அவரோட குடும்பம் ரொம்ப தைரியமாக தெம்பா இருக்கணும்ன்னு ஆண்டவனை வேண்டுகிறேன். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று நடிகர் வடிவேலு வருத்தமாக கூறியிருக்கிறார்.





