- Advertisement -
வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள இராமாயணா முதல் பாகத்தில் இராமபிரானாக நடிகர் ரன்பீர் கபூர் சீதாதேவியாக நடிகை சாய்பல்லவி இராவணனாக நடிகர் யஷ் சூர்ப்பனகையாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தனது கேரக்டர் குறித்து நடிகர் யஷ் கூறியதாவது, இராமாயணத்தில் இராவணன் கதாபாத்திரம் குறித்து பலரும் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க எனக்குள் இருக்கும் ஆற்றலும் பாடல்களும் தான் உத்வேகம் அளித்தன என்று நடிகர் யஷ் கூறியிருக்கிறார்.





