- Advertisement -
தீபாவளி பண்டிகைக்கு நடிகர் ரன்வீர் சிங் சாய்பல்லவி யஷ் நடித்த இராமாயணம் முதல் பாகம் வெளியாக உள்ளது. இராமாயணம் படம் குறித்து நடிகர் யாஷ் கூறியதாவது, படத்தில் விஎஃப்எக்ஸ் குறைகளை தேடாதீர்கள். இதுபோன்று மீண்டும் வராது. நம் சினிமா வளர அனைவரும் திறந்த மனதுடன் ஆதரிக்க வேண்டும். தமிழ் திரையுலகம் உட்பட அனைத்து மொழி ரசிகர்களுக்கும் நடிகர் யஷ் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.





