- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் - ஐகான் ஸ்டால் அல்லு அர்ஜூன் காம்போவில் உருவாகும் புதிய படம்...

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – ஐகான் ஸ்டால் அல்லு அர்ஜூன் காம்போவில் உருவாகும் புதிய படம் கைவிடப்பட்டதா? உண்மை நிலவரம் என்ன?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், டிசி படத்தில் ஹீரோவாக நடித்தார். சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன் இணையும் படம் கைவிடப்பட்டதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அல்லு அர்ஜுன் இருவரும் தீவிரமாக விவாதிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து சுவாரஸ்யமான அப்டேட்டுகள் விரைவில் வரும் என்று குறிப்பிட்டு லோகேஷ் கனகராஜ் இந்த வதந்திகளுக்கு முழுமையாக ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

சற்று முன்