- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியை ஆசீர்வதித்த திடீர் தளபதி - நடிகர் சிவகார்த்திகேயனை கலாய்த்த பிரபலம்!

ரஜினியை ஆசீர்வதித்த திடீர் தளபதி – நடிகர் சிவகார்த்திகேயனை கலாய்த்த பிரபலம்!

- Advertisement -

சூப்பர் ஸ்டார் படம் வெளியீட்டுக்கு முந்தைய நாள் எல்லா ரசிகர்களுக்கும் ஏற்படுவதைப் போலவே படபடப்பு உற்சாகம் தூக்கம் இல்லாத ஆர்வம் போன்றவற்றை உணர்கிறேன் தலைவா. இதுதான் நீங்கள் நிகழ்த்தும் அற்புதம் மற்றும் டபுள் பிளாஸ்ட் நெல்சன் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துகள் என்று தனது எக்ஸ் தளத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் அதை கிண்டல் செய்யும் விதமாக, சூப்பர் ஸ்டார் படத்தை ஆசீர்வதித்த திடீர் தளபதி என்று ப்ளு சட்டை மாறன் நடிகர் சிவகார்த்திகேயனை கலாய்த்து பதிவிட்டு இருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்