- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர் இறந்த அதே மாதத்தில் மறைந்த தேனிசை தென்றல் தேவா - இந்த நாளில்தான் அந்த...

அவர் இறந்த அதே மாதத்தில் மறைந்த தேனிசை தென்றல் தேவா – இந்த நாளில்தான் அந்த பிரபல கவிஞரும் மறைந்தாரா?

- Advertisement -

திரைப்பட இசை அமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா இன்று தனது 76வது வயதில் காலமாகி விட்டார். கடந்த ஆண்டு 2025ல் இதே அக்டோபர் மாதம் 23ம் தேதி தான் அவரது உடன் பிறந்த சகோதரர் சபேஷ் காலமானார். அவரது இழப்பால் மிகவும் உடைந்து போன தேவா, தனது தம்பி இறந்து ஓராண்டு நிறைவு பெறும் தருவாயில், ஒரு வாரம் முன்பு இன்று மறைந்திருக்கிறார். மேலும் இன்று கவியரசு கண்ணதாசனின் நினைவு நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்