- Advertisement -
சமீபத்தில் ஒரே நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாலா கூறியதாவது, இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் சொல்றேன். பாக்யராஜ் சார் பாரதிராஜா சார் அறிமுகப்படுத்தினது புதிய வார்ப்புகள் படத்துல. அந்த படத்துல என்னையும் நடிகனாக அறிமுகப்படுத்தி இருக்கிறார். நான் தேனியில படிச்சிட்டு இருக்கும்போது எங்க கிளாஸ்ல இருக்கிற எல்லாரையும் கூட்டிட்டு போய் கூட்டத்தோடு கூட்டமாக என்னையும் நடிக்க வைத்தார். நான் அப்போ ஆறாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன் என்று இயக்குனர் பாலா கூறியிருக்கிறார்.





