- Advertisement -
சமீபத்தில் நடிகர் பார்த்திபன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, ஒத்த செருப்பு படம் எடுத்தப்ப அந்த படத்தை ஒருத்தன் வந்து பாத்துட்டா கூட வெற்றின்னு தான் நினைத்தேன். ஏன்னா அந்த படத்தில் ஒரே ஒரு கேரக்டர் நான் மட்டும்தான். அதையும் மக்கள் கிட்ட சொல்லியாச்சு. படம் வெளியான போது பெருசா யாருமே அந்த படத்தை கண்டுக்கலே. ஆனா நெட்பிளிக்ஸ்ல ரிலீஸ் ஆனப்ப தான் படத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. திரும்ப அந்த படத்தை இந்தியில் இயக்கவும் வாய்ப்பு கிடைத்தது என்று நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.





