- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்திய புராண கதைகளை காட்சிப்படுத்திய விதம், தன்னை தானே விமர்சித்துக்கொண்ட இயக்குனர் ராஜமௌலி - என்னங்க...

இந்திய புராண கதைகளை காட்சிப்படுத்திய விதம், தன்னை தானே விமர்சித்துக்கொண்ட இயக்குனர் ராஜமௌலி – என்னங்க இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

பாகுபலி பாகுபலி 2 ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்டமான பான் இந்தியா படங்களை இயக்கியவர் இயக்குனர் ராஜமௌலி. இப்போது அவரது இயக்கத்தில் காசி மாநகரத்தை மையப்படுத்திய கதைக்களத்தில் ஒரு பிரமாண்ட படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜமௌலி கூறுகையில், இந்திய புராணக் கதைகளை இதுவரை திரையில் காட்சிப்படுத்திய விதம் தனக்கு எந்த காலத்திலும் திருப்தி அளித்ததே இல்லை என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த அதிரடியான கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. என்ன இப்படி சொல்லிட்டாரே என்று ரசிகர்களும் ஆச்சரியப்பட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

சற்று முன்