- Advertisement -
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் படத்தில் ஒரு டான் கேரக்டரில் 3 நாட்கள் நடிப்பதற்காக மலையாள நடிகர் துல்கர் சல்மான் கமிட் செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவர் திடீரென அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதற்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் துல்கர் சல்மான் நடித்த ஐயம் கேம் என்ற படம் வெளியாகி மிக மோசமான தோல்வியை சந்தித்தது. ரூ. 150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்துக்கு வாங்கிய கடனுக்கு வட்டி பிரமோசன் என கூடுதலாகவும் ரூ. 20 கோடி செய்யப்பட்டு படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 170 ஆகியுள்ளது. ஆனால் காட்டு மொக்கை படமாக இது பிளாப் ஆகி ரூ. 15 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. இந்த பலத்த நஷ்டம் தோல்வி காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால், வேட்டுவம் படத்தில் நடிக்க துல்கர் சல்மான் மறுத்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.





