- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன் - தர்ஷன் ஹீரோவாக நடித்த லெனின் பாண்டியன் படம்...

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன் – தர்ஷன் ஹீரோவாக நடித்த லெனின் பாண்டியன் படம் இன்று ஓடிடியில் ரிலீஸ்!

- Advertisement -

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன், ராம்குமாரின் மகன் தர்ஷன் கணேசன் கதாநாயகனாக நடித்த முதல் படம் லெனின் பாண்டியன். இந்த படம் கடந்த செப்டம்பர் 25ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் கங்கை அமரன் ரோஜா ஸ்ரீரீத்தா ராவ் ஜார்ஜ் மரியான் ஆடுகளம் நரேன் யுகேந்திரன் போஸ்ட் வெங்கட் அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் டிடிவி பாலச்சந்திரன் டைரக்ட் செய்திருந்தார். இளையராஜா இசையமைத்தார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இன்று 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் லெனின் பாண்டியன் படம் வெளியாகி உள்ளது.

சற்று முன்