- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் மகன் ஸ்ரீிகாந்தை பார்த்து அப்படி யாரும் சொல்லி விடக்கூடாது - ஓபனாக பேசிய தேனிசை...

என் மகன் ஸ்ரீிகாந்தை பார்த்து அப்படி யாரும் சொல்லி விடக்கூடாது – ஓபனாக பேசிய தேனிசை தென்றல் தேவா!

- Advertisement -

தனது மகன் ஸ்ரீகாந்த் தேவா குறித்து ஒரு நேர்காணலில் பேசிய இசையமைப்பாளர் தேவா கூறியதாவது, ஸ்ரீகாந்த் எல்லோரிடமும் நல்லா பழகறார். நல்ல பிள்ளையை பெற்று நல்ல பிள்ளையா வளர்த்து இருக்கீங்கன்னு மத்தவங்க என்கிட்ட சொல்லணும். இதுதான் இசையை விட பெரிது. ஸ்ரீகாந்த் நல்லா இசையமைக்கிறார். ஆனால் திமிரு கொஞ்சம் குறைத்தால் நல்லா இருக்கும்ன்னு யாரும் சொல்லக்கூடாது. சங்கீதத்தை விட இங்கே தான் இங்கிதம்தான் ரொம்ப முக்கியம். 2 பாட்டு ஹிட் ஆனாலே தலையில் கொஞ்சம் ஏறிடுது. அது ஸ்ரீகாந்த் தேவாவிடம் இல்லாததை நினைத்து எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு என்று இசையமைப்பாளர் தேவா ஒரு முறை நேர்காணலில் தனது மகன் குறித்து பெருமையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்