- Advertisement -
Homeபொழுதுபோக்கு10 நிமிஷத்துக்கு ஒரு தடவை ரஜினி எனக்கு போன் பண்ணினார் - எப்படி அது? என்று...

10 நிமிஷத்துக்கு ஒரு தடவை ரஜினி எனக்கு போன் பண்ணினார் – எப்படி அது? என்று கேட்டுக்கொண்டே இருந்தார் – தேனிசை தென்றல் தேவா சொன்ன தகவல்!

- Advertisement -

ஒருமுறை நேர்காணல் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் தேவா கூறியதாவது, அண்ணாமலை படத்திற்கு மியூசிக் பண்ணும் போது தான் நான் ரஜினி சாரை முதல்முறையாக நேரில் பார்க்கிறேன். ஒரு பெண் புறா பாட்டு ரெக்கார்டிங் முடிச்சுட்டேன். ரஜினி சார் ஏவிஎம் வந்து இந்த பாட்ட கேட்டுட்டு வீட்டுக்கு போய் பத்து நிமிசத்துக்கு ஒரு தடவை கால் பண்ணி பேசிட்டே இருக்கிறார். தேவா ப்பா… எப்படி தேவா பண்ணுனீங்கன்னு கேட்பார். அந்த பாட்டு அவரை அவ்வளவு உருக்கி விட்டது தேனிசை தென்றல் தேவா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்