- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்னும் அந்த பிரச்னைகள் தீரவில்லையா? டெல்லி கோர்ட்டில் நடிகர் அமிதாப் பச்சன் நேரில் ஆஜராக உத்தரவு!

இன்னும் அந்த பிரச்னைகள் தீரவில்லையா? டெல்லி கோர்ட்டில் நடிகர் அமிதாப் பச்சன் நேரில் ஆஜராக உத்தரவு!

- Advertisement -

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது ஆளுமை உரிமைகள் குறித்து தொடர்ந்து வழக்கில் சில நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் அவற்றை பேச்சுவார்த்தைகள் மூலம் சமரசம் செய்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் வாய்ப்பளித்தது. ஆனால் அந்த சமாதான பேச்சுவார்த்தை இன்னும் முழுமை அடையவில்லை என்று அமிதாப் பச்சன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீதமுள்ள கோரிக்கைகளை அமிதாபச்சன் தொடர விரும்பினால் அடுத்தகட்ட விசாரணையின் போது அவர் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நவம்பர் 16ம் தேதி வரை அமிதாப் பச்சனுக்கு கோர்ட் தரப்பில் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

சற்று முன்