- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த படம் பல புதிய சாதனைகளை படைக்கும், ரிலீஸான ஒரே வாரத்தில் மொத்த பட்ஜெட்டும் பிரேக்...

இந்த படம் பல புதிய சாதனைகளை படைக்கும், ரிலீஸான ஒரே வாரத்தில் மொத்த பட்ஜெட்டும் பிரேக் ஈவன் ஆகி விடும் – தயாரிப்பாளர் தாணு உறுதி!

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் அரசன். இந்த படம் தீபாவளிக்கு என்ற திட்டமிட்டு இருந்த நிலையில் பிறகு பொங்கலுக்கு ரிலீஸ் என்று கூறப்பட்டது. ஆனால் ராஜன் வகையறா படப்பிடிப்பில் வெற்றிமாறன் பிஸியாக இருப்பதால் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை கால ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தாணு கூறுகையில், அரசன் படம் தமிழ் சினிமாவில் பல புதிய சாதனைகளை படைக்கும். தியேட்டரில் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் படத்தின் மொத்த முதலீடும் பிரேக் ஈவன் ஆகிவிடும் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.

சற்று முன்