- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது காதல் மனைவி ராஷ்மிகா மந்தனாவை அவமானப்படுத்தினாரா நடிகர் விஜய் தேவரகொண்டா? இப்படி ஏன் சொன்னார்...

தனது காதல் மனைவி ராஷ்மிகா மந்தனாவை அவமானப்படுத்தினாரா நடிகர் விஜய் தேவரகொண்டா? இப்படி ஏன் சொன்னார் என்று குழம்பிய ரசிகர்கள்!

- Advertisement -

தெலுங்கில் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா, நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் அவர்கள் திருமணம் நடந்தது. இந்த நிலையில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் பங்கேற்றனர். அப்போது பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா கூறுகையில், என்னிடம் 100 முறைக்கு மேல் திருமணம் செய்துக்கொள்ளும்படி ராஷ்மிகா கேட்டிருப்பார். ஒரு ஆண்டாக அவர் கெஞ்சியதால் தான் இந்த திருமணம் நடந்தது என்று கூறியிருக்கிறார். இது ராஷ்மிகாவை அவமானப்படுத்தும் ஒரு செயல் எனறு நெட்டிசன்கள் விஜய் தேவர கொண்டாவை விமர்சித்து வருகின்றனர்.

சற்று முன்