- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா பட விழாவில் புறக்கணிக்கப்பட்ட தமிழர்கள் - இப்படி ஒரு பாலிடிக்ஸ் பண்ணிட்டாங்களே? கொதித்துப் போன...

சூர்யா பட விழாவில் புறக்கணிக்கப்பட்ட தமிழர்கள் – இப்படி ஒரு பாலிடிக்ஸ் பண்ணிட்டாங்களே? கொதித்துப் போன சூர்யா ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த 25ம் தேதி துபாயில் நடிகர் சூர்யா நடித்த சீன் படம் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் சூர்யா பங்கேற்று பேசினார். அந்த விழாவை காண துபாயை சேர்ந்த ஏராளமான தமிழர்கள் அங்கு வந்துள்ளனர். ஆனால் அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மலையாள மக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்த முன்பகுதியில் அவர்களுக்கு இடம் ஒதுக்கி சூர்யாவை சந்திக்கவும் பேசவும் செல்ஃபி எடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். விழாவுக்கு வந்த தமிழ் மக்களை சூர்யாவை நெருங்கவே விடாமல் தடுத்து வெளியேற்றி உள்ளனர். இது துபாய் தமிழர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்