- Advertisement -
தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. ஆனால் தமிழில் அவர் கதாநாயகியாக நடித்து வெளியான பராசக்தி உஸ்தாத் பகத் சிங் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஸ்ரீலீலா கூறுகையில், தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து பல படங்களின் பிசியாக நடித்து வருகிறேன். எனது புதிய படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் நடிகை ஸ்ரீலீலா அப்போது கூறியிருக்கிறார்.





