- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா திடீர் மறைவு - உறைந்து போன தமிழ் திரையுலகம், 76...

இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா திடீர் மறைவு – உறைந்து போன தமிழ் திரையுலகம், 76 வயதில் அமைதியான கானா குரல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி இசையமைப்பாளர் மற்றும் கானா பாடகர் தேவா இன்று சென்னையில் காலமானார். திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார். தேனிசை தென்றல் என அழைக்கப்பட்ட தேவா, பல ஆயிரக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவுக்கு வந்தவர். கானா பாடல்களை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். 76 வயதில் அவரது திடீர் மறைவு தமிழ் சினிமா துறையினரை இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சற்று முன்