- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதன் முறையாக நடிகர் விஜயை பாடகராக்கியது யார் தெரியுமா? - அதுதான் அவரது இசையில் விஜய்...

முதன் முறையாக நடிகர் விஜயை பாடகராக்கியது யார் தெரியுமா? – அதுதான் அவரது இசையில் விஜய் பாடிய முதல் பாட்டு!

- Advertisement -

முன்னாள் திரைப்பட நடிகர் இன்றைய தமிழக முதல்வர் விஜய் பல படங்களில் சொந்தமான குரலில் பாடல்களை பாடியிருக்கிறார். கமல்ஹாசன் வடிவேலு போன்றவர்களின் வரிசையில் விஜயும் பல பாடல்களை பாடியிருக்கிறார். அவர் முதன்முறையாக பாடிய பாட்டு பம்பாய் சுட்டி சுக்கா ரொட்டி அங்கே பாரு செவத்த குட்டி என்ற பாடல்தான். தேனிசை தென்றல் தேவா இசையில் 1994ல் வெளியான ரசிகன் என்ற படத்தில் இந்த பாடலை பாடி விஜய் நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு தேவா இசையிலும் மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் விஜய் பல பாடல்களை சொந்த குரலில் பாடியிருக்கிறார்.

சற்று முன்