- Advertisement -
புரட்சிக் கலைஞர் நடிகர் விஜயகாந்த் உண்மையிலேயே சாதனை நாயகன் தான். கடந்த 1984ம் ஆண்டில் விஜயகாந்த் மிக அதிகமான படங்களில் நடித்து சாதனை படைத்தார். அதாவது 1984ம் ஆண்டில் மதுரை சூரன் மெட்ராஸ் வாத்தியார் வெற்றி வேங்கையின் மைந்தன் நாளை உனது நாள் நூறாவது நாள் குடும்பம் மாமன் மச்சான் குழந்தை இயேசு சத்தியம் நீயே தீர்ப்பு என் கையில் இது எங்க பூமி வெள்ளை புறா ஒன்று வைதேகி காத்திருந்தாள் நல்ல நாள் ஜனவரி சபாஷ் வீட்டுக்கு ஒரு கண்ணகி என ஒரே ஆண்டில் மொத்தம் 18 படங்களில் அவர் நடித்து சாதனை படைத்திருக்கிறார்





