- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் இதுதான் முதல் முறையா? 11 நாட்களில் ஜெயிலர் 2 வசூல் லேட்டஸ்ட் அப்டேட்...

தமிழ் சினிமாவில் இதுதான் முதல் முறையா? 11 நாட்களில் ஜெயிலர் 2 வசூல் லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

ஜெயிலர் 2 படத்தின் வசூல் பெரிய அளவில் சாதனை படைத்திருப்பது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் கடந்த 15ம் தேதி வெளியானது. இந்த நிலையில் நேற்று 25ம் தேதி வரை 11 நாட்களில் இந்த படம் உலகளவில் மொத்தம் 710.35 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது. முதல் முறையாக தமிழ் சினிமாவில் 700 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் தென்னிந்திய சினிமாவில் 700 கோடி ரூபாய் வசூல் படம் என்ற கிளப்பிலும் ஜெயிலர் 2 இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் வசூல் தொடர்ந்து அதிகரித்தாலும் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டுவது சிரமம்தான் என்றும் கூறப்படுகிறது.

சற்று முன்