- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த காட்சிகள் படத்தில் அதிகமா இருக்குதாம் - மறு ஆய்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கராத்தே பாபு ,...

அந்த காட்சிகள் படத்தில் அதிகமா இருக்குதாம் – மறு ஆய்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கராத்தே பாபு , இந்த ஆண்டில் ரிலீஸ் இல்லை – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடித்துள்ள படம் கராத்தே பாபு. இந்த படம் மிக விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் நையாண்டி காட்சிகள் மற்றும் வசனங்கள் காரணமாக சென்சார் போர்டில் சிக்கி உள்ளது. இந்த படத்தை ரீவைசிங் போர்டுக்கு சென்சார் அனுப்பி உள்ள நிலையில், இந்த படம் ரிலீஸ் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியல்வாதிகளை நேரடியாக விமர்சிக்கும் காட்சிகள் படத்தில் அதிகமாக இருப்பதால் மறு ஆய்வுக்குழுவுக்கு படம் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இந்த படம் இந்த ஆண்டில் வெளியாக வாய்ப்பில்லை. 2027ம் ஆண்டுக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்