- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமா சங்கங்கள் எல்லாமே மடத்தை போல நடத்தறாங்க - மேடையில் பகிரங்கமாக விமர்சித்த இயக்குனர்...

தமிழ் சினிமா சங்கங்கள் எல்லாமே மடத்தை போல நடத்தறாங்க – மேடையில் பகிரங்கமாக விமர்சித்த இயக்குனர் அமீர்!

- Advertisement -

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் அமீர் கூறியதாவது, தமிழ் சினிமா சங்கங்கள் எல்லாமே பல நேரங்களில் வந்து அது ஒரு மடத்தை நடத்துவது போலவே நடத்துவாங்க. வேலை இல்லாத ஆட்கள் எல்லாம் ஒரு கும்பலா உட்கார்ந்துட்டு வேற எதை எதை எல்லாமோ பேசிட்டு இருப்பாங்க. இதை எல்லாம் இடத்துலேயேயும் நான் கேட்டுகிட்டே இருந்திருக்கேன். ஏன் எல்லாரும் இப்படி ஒதுங்கி ஒதுங்கியே நிக்கறாங்க என்று நான் கேட்டிருக்கேன். வேலை இல்லாதவங்க உட்கார்ந்து பேசிட்டே இருக்காங்க. ஆக்கபூர்வமாக ஒரு படம் எடுத்தால் கூட போதும். எல்லாவற்றையும் சரி செய்யணும் என்று அந்த மேடையில் அமீர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சற்று முன்