- Advertisement -
Homeபொழுதுபோக்குநள்ளிரவில் கிடைத்த அந்த பாராட்டு தேசிய விருதை வென்ற மகிழ்ச்சியை தந்தது - ஜெயிலர் 2...

நள்ளிரவில் கிடைத்த அந்த பாராட்டு தேசிய விருதை வென்ற மகிழ்ச்சியை தந்தது – ஜெயிலர் 2 படப்பிடிப்பு குறித்து பேசிய மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு!

- Advertisement -

மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஜெயிலர் 2 படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு கூறியதாவது, ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடந்தபோது நள்ளிரவு 2:30 மணிக்கு அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் நடித்து முடிந்த பிறகும் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திலேயே இருந்தார். நான் நடிக்க வேண்டிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடந்து முடிந்ததும் என்னை கைதட்டி அவர் பாராட்டினார். தேசிய விருதை விட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாராட்டு விருது வென்றது போல் மகிழ்ச்சியை அளித்தது. அந்த அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாதது என்று நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு கூறியிருக்கிறார்.

சற்று முன்