- Advertisement -
ஜெயிலர் 2 படத்தில் மலையாள மோகன்லால் நடித்துள்ளார். இந்த நிலையில் அவரது ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் சாம்சுதீன் தனது வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து என் வேலையின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. டிரெய்லரிலேயே மோகன்லால் சார் 2 வினாடிகள் மட்டுமே காட்சியளிக்கப்பட்டார் என்றாலும் நான் கவலைப்படவில்லை. ஆனால் படம் வெளியான பிறகுதான் மோகன்லால் சாருக்காக நான் சிறப்பாக ஆடை வடிவமைத்து இருந்த காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கின்றன அதுமட்டுமின்றி டிரெய்லரில் வந்த அந்த ஒரு காட்சியும் படத்தில் ட்ரிம் செய்யப்பட்டு சுருக்கப்பட்டு விட்டது என்று குற்றம் சாட்டியிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.





