- Advertisement -
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கட்டாகுஸ்தி கட்டாகுஸ்தி 2 மாமன் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அவர் இப்போது வெப் சீரிஸ்சில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் அர்ஜூன் தாஸ் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரித்த லவ் என்ற வெப் சீரிஸ் பெரிய வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இப்போது பெண் நாயகியை மையப்படுத்திய ஒரு வெப் சீரிஸில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். இதில் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதில் பெரும்பாலும் பெண்களே இந்த வெப் சீரிஸை உருவாக்கி வருகிறார்கள் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





