- Advertisement -
போர்ச்சுக்கலில் நடந்த லீமான்ஸ் கோப்பை போர்டிமோ சுற்றில் பங்கேற்ற நடிகர் அஜீத் குமார் கார் ரேஸிங் அணி எல் எம் பி 3 ப்ரோ/ ஏ எம் பிரிவில் ஒன்பதாவது இடத்தையும் எல் எம் பி 3 பிரிவில் 12வது இடத்தையும் பிடித்து வெற்றி வாய்ப்பை இழந்தது. அடுத்ததாக நவம்பர் 13ம் தேதி அபுதாபியில் நடைபெறும் கார் பந்தயத்தில் அஜீத்குமார் ரேசிங் அணி பங்கேற்க உள்ளது. இதற்கிடையே ஏகே 64 படம் டேர் டெவில் படப்பிடிப்பு நவம்பரில் துவங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.





