- Advertisement -
நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, வாழு வாழ விடு. தேர்வுகளையும் வேறுபாடுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களின் வாழ்க்கையை சிதைக்காமலோ அவர்களுக்கு துன்பம் கொடுக்காமலோ இருக்கும் வரை அனைவருக்கும் கண்ணியத்துடனும் மரியாதைையுடனும் வாழ முழு உரிமையும் சுதந்திரமும் உண்டு என்று டோரதி படம் குறித்து தனது கருத்தை நடிகர் விஷ்ணு விஷால் அந்த பதிவின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.





