- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபாஸ் நடித்த தி ராஜா சாப் படம் தந்த பலத்த தோல்வி - இயக்குனர் மாருதி...

பிரபாஸ் நடித்த தி ராஜா சாப் படம் தந்த பலத்த தோல்வி – இயக்குனர் மாருதி எடுத்த அதிரடி முடிவு!

- Advertisement -

நடிகர் பிரபாஸ் நடித்த தி ராஜா சாப் படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை படம் பெறாத நிலையில் படத்தின் இயக்குனர் மாருதி தனது அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கியுள்ளார். இந்த முறை தனது பழைய பாணிக்கு திரும்பிய அவர் முற்றிலும் புதிய முகங்களை வைத்து புதிய கதையுடன் களமிறங்குகிறார். வரும் நவம்பரில் சூட்டிங் தொடங்கி 2027ல் கோடை காலத்தில் படத்தை வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார். தி ராஜா சாப் படத்தின் தோல்விக்கு பிறகு சூப்பர் கம்பேக் கொடுக்க இயக்குனர் மாருதி தயாராகி வருகிறார்.

சற்று முன்