- Advertisement -
Homeபொழுதுபோக்குடோரதி வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் அடுத்த படம் - அட இந்த படம்...

டோரதி வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் அடுத்த படம் – அட இந்த படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆகாதா? ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

டோரதி படம் சமீபத்தில் வெளியாகி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜூக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. இதையடுத்து பல முன்னணி நடிகர்கள் அவரை தங்களது படத்தை இயக்க அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் அவர் இப்போது ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்கி வருகிறார். நடிகர்கள் பிரபுதேவா அதர்வா மற்றும் கன்னட நடிகர் உபேந்திரா நடிக்கும் படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இதில் அதர்வாவின் அப்பாவாக பிரபுதேவா நடிக்கிறார். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

சற்று முன்