- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டுவம் படத்தில் என்னுடைய கேரக்டர் அப்படி தான் இருக்கும் - ஓபனாக சொன்ன நடிகை சோபிதா...

வேட்டுவம் படத்தில் என்னுடைய கேரக்டர் அப்படி தான் இருக்கும் – ஓபனாக சொன்ன நடிகை சோபிதா துலிபாலா!

- Advertisement -

தமிழில் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை சோபிதா துலிபாலா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை மறுமணம் செய்திருக்கிறார். இந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்துள்ளார். இதுபற்றி சோபிதா துலிபாலா கூறுகையில், இந்த படத்திற்காக என் முழு உழைப்பையும் கொடுத்து இருக்கிறேன். மேட் இன் ஹெவன் படத்துக்கு அப்புறம் ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் செய்தாலும் இதில் உறுதியான தைரியமான பெண்ணாக முற்றிலும் வித்தியாசமான வெளிப்பாட்டுடன் என் கேரக்டர் இருக்கும் என்று நடிகை சோபிதா துலிபாலா ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்