- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கார்த்தி நடித்து வரும் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம் - அந்த காமெடி நடிகர்தான் காரணமா?...

நடிகர் கார்த்தி நடித்து வரும் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம் – அந்த காமெடி நடிகர்தான் காரணமா? அடுத்த ஷெட்யூல் ஐதராபாத்தில் துவங்குமா?

- Advertisement -

சர்தார் 2 படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. முதல் மற்றும் 2வது ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்த நிலையில் 3ம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு துவங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் காமெடி ரோலில் நடிக்கும் யோகி பாபு கால்ஷீட் கிடைக்காததால் தற்போது ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் ஜெயராம் வில்லனாக நடிக்கவில்லை என்று லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது. காமெடி நடிகர் யோகிபாபுவுக்காக கார்த்தி படத்தின் ஷூட்டிங் தடைப்பட்டது ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

சற்று முன்