- Advertisement -
மலையாளம் மற்றும் தமிழில் பிஸியான நடிகையாக உருவாகியுள்ள நடிகை மமீதா பைஜூ, சமீபத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து மமிதா பைஜூ கூறுகையில், புதிதாக கார் வாங்கியது குற்றமா? அதை எதற்காக இப்படி பேசுபொருளாக்க வேண்டும்? பிரபலங்கள் கார் வாங்குவதில் ஒன்றும் தவறு இல்லையே? கடினமாக உழையுங்கள். நீங்கள் என்னை விட பெரிய கார் கூட வாங்கலாம் என்று மமிதா பைஜூ கோபமாக தெரிவித்துள்ளார்.





