- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் முதல் படம் - 500 கோடிகளை நெருங்கிய ஜெயிலர் 2 விரைவில் 1000...

தமிழ் சினிமாவில் முதல் படம் – 500 கோடிகளை நெருங்கிய ஜெயிலர் 2 விரைவில் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை படைக்குமா?

- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் கடந்த 15ம் தேதி வெளியானது. இன்றைய நிலவரப்படி உலகளவில் ஜெயிலர் 2 படம் 475 கோடி ரூபாயை வசூலில் கடந்து விட்டது. ஆனால் அதிகபட்சமாக 800 கோடி ரூபாய் வரை ஜெயிலர் 2 படம் வசூலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறுகையில், ஜெயிலர் படம் 630 கோடி ரூபாய் வரை வசூலித்த நிலையில் ஜெயிலர் 2 படம் 800 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கும். வெளிநாடுகளில் பல பிரச்னைகள் போராட்டங்களால் நடப்பதால் எதிர்பார்த்த வசூல் இல்லை. அதனால் 1000 கோடி ரூபாய் வசூல் ஜெயிலர் 2 படத்தில் சாத்தியமில்லை என்று அதில் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.

சற்று முன்