- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர்கிட்ட இருந்து நிறைய கத்துக்கலாம், அவருக்கு தெரியாத உலக வரலாறு கிடையாது - தேனிசை தென்றல்...

அவர்கிட்ட இருந்து நிறைய கத்துக்கலாம், அவருக்கு தெரியாத உலக வரலாறு கிடையாது – தேனிசை தென்றல் தேவா பெருமிதமாக சொன்ன அந்த பிரபல ஹீரோ?

- Advertisement -

ஒருமுறை நேர்காணல் ஒன்றில் பேசிய தேனிசை தென்றல் தேவா கூறியதாவது, கமல் சார் அவ்வை சண்முகி படத்தில் ருக்கு ருக்கு பாடலை பெண் குரலில் பாடியிருப்பார். ஒவ்வொருத்தர் கிட்டேயும் இருக்கிற நல்ல விஷயங்களை பார்த்து பார்த்து நாம் கத்துக்கணும். சினிமாவுக்கு வந்த பிறகு நிறைய பேரிடம் இருந்து நல்ல விஷயங்களை கத்துக்கிட்டேன். கெட்ட விஷயங்கள் அவர்களிடம் இல்லை. இருந்திருந்தால் இவ்வளவு உச்சத்துக்கு வந்திருக்க மாட்டாங்க. நேரம் தவறாமை உழைப்பு திறமை ஒரு விஷயத்துக்காக மெனக்கெடுதல் இதெல்லாம் கமல் சார் கிட்ட இருந்து கத்துக்கணும். கம்போஸிங் 7 மணி என்றால் 6.15 மணிக்கு வந்துவிடுவார். நிறைய உலக விஷயங்களை கமல் எங்களுக்கு சொல்வார். ஜப்பான் லண்டன் என்று உலக வரலாறு எல்லாமே அவருக்கு தெரியும். ஒரு பாட்டு கம்போஸிங் திருப்தியாக முடிந்து விட்டால் ஜாலியாக எங்களுடன் அரட்டையடிப்பார் என்று தேவா அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்