- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க பயந்து நடுங்கிய காலத்திலேயே அவர்களை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் நாங்கள், உங்களை போல ஓடி...

நீங்க பயந்து நடுங்கிய காலத்திலேயே அவர்களை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் நாங்கள், உங்களை போல ஓடி ஒளிபவர்கள் அல்ல – முதல்வர் விஜய்க்கு சவால் விட்ட சீமான்!

- Advertisement -

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ஐயா கருணாநிதிக்கும் அம்மையார் ஜெயலலிதாவுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்திலேயே அவர்களை எதிர்த்து நின்று அரசியல் செய்து சண்டையிட்டவர்கள் நாங்கள். கரூர் பேரவலத்தின் போது ஒரு மாத காலம் பயந்து கொண்டு நீங்களும் உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே? அப்படி எந்நாளும் என்னுடைய தம்பி தங்கைகள் ஓடி ஒளிந்தது இல்லை. உங்கள் அடக்குமுறைகளால் எங்கள் மனவலிமையை அணுவளவு கூட அசைத்து பாத்திட முடியாது என்று சீமான் அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்