- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி நடித்த 2ம் பாகத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்தது - இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்...

ரஜினி நடித்த 2ம் பாகத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்தது – இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் ஒரு நேர்காணலில் கூறியதாவது, படையப்பா 2 படத்தை நாங்கள் உருவாக்க நினைத்து விவாதிப்போம். இந்த கதையை கமல் சாருக்கு கூட பண்ண நினைத்தோம். நீலாம்பரி மறுபிறவி எடுத்தால் என்ன நடக்கும் என்பது தான் கதை. ஆனால் ரஜினி சார் இந்த கதை தற்போதைய ரசிகர்களுக்கு பத்தாது. அனைவரும் ரசிக்கும் படியான கதையாக அதை பண்ண வேண்டும் என்றார். கண்டிப்பாக இந்த படம் உருவாகும் என நம்புகிறேன் என்று இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார்.

சற்று முன்